இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !

பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் மர்ந்தபடி,””அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!” என்றார்.
Continue reading “இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !”

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?

கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!

வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
Continue reading “வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?”

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன…?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…?
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும். Continue reading “குலதெய்வங்கள் என்றால் என்ன ..?”

சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை

T_1024_1062அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாறு கொண்ட கஞ்சமலையில் தங்கம் உள்ளதாகச் சொல்வர்.

கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். Continue reading “சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை”

உடலுக்குள் ஆத்மா உண்டா??

உடலுக்குள் ஆத்மா உண்டா??
அது அழிந்து போகாதா??
உடல் அழிந்து போகிறதே?.
விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார் ….

பால் பயனுள்ளதுதான்…
ஆனால் அதை அப்படியே விட்டால்
கெட்டுப்போகும்.. அதில் ஒரு துளி
உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது…
தயிரான பால் இன்னும் ஒருநாள்தான் தாங்கும்…. அப்படியே விட்டால் கெட்டுப் போகும்… அதைக் கடைய வேண்டும்…. கடைந்தால் வெண்ணெய் ஆகி விடும் கெடாது…
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது…. அப்படியே விட்டால் கெட்டுப் போகும்…. அதை உருக்க வேண்டும்… சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்…
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது……
கெட்டுப் போகும் பாலுக்குள்
கெடாத நெய் இல்லையா?????
அதுபோலத்தான்…
அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு….

Podhigaimalai Yatra 2016